தொழிலில் உச்சத்தில் செல்லப்போவது இந்த ராசிகள் தான்.!

குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். மேலும், எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்துவிட்டால் போதும், தானாக பலம் கிடைத்து விடும். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் … Continue reading தொழிலில் உச்சத்தில் செல்லப்போவது இந்த ராசிகள் தான்.!